ஷாட்ஸ்
null

ஐசியூவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On 2023-06-24 18:53 IST   |   Update On 2023-06-24 21:22:00 IST

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐசியுவில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News