ஷாட்ஸ்

ஆடி மாத அம்மன் கோவில் சுற்றுலா- அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Published On 2023-07-18 14:47 IST   |   Update On 2023-07-18 14:48:00 IST

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.

Similar News