ஷாட்ஸ்
ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி
சட்ட அமைச்சர் ரகுபதி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசக்கூடாது. ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.