ஷாட்ஸ்

வரும் 22-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Published On 2023-07-13 12:07 IST   |   Update On 2023-07-13 12:09:00 IST

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 22-ந்தேதி தொடங்குகிறது. 26-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் மீண்டும் 28ந்தேதி முதல் 3 கட்டங்களாக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

Similar News