ஷாட்ஸ்

பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது- அமைச்சர் பொன்முடி

Published On 2023-08-02 14:39 IST   |   Update On 2023-08-02 14:40:00 IST

பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

Similar News