ஷாட்ஸ்
null

மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்ப கூடாது - அன்புமணி ராமதாஸ்

Published On 2023-06-02 03:37 GMT   |   Update On 2023-06-02 03:40 GMT
  • மேகதாது அணை கட்ட தமிழ் நாடு ஒத்துழைக்க வேண்டும்.
  • அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்ல கூடாது.

டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அளித்த பதிலில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார்.

Similar News