ஷாட்ஸ்

மணிப்பூர்: ராணுவ ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்- ஒருவர் சுட்டுக்கொலை

Published On 2023-07-05 11:23 IST   |   Update On 2023-07-05 11:23:00 IST

மணிப்பூர்: ராணுவ ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்- ஒருவர் சுட்டுக்கொலைமணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், ராணுவ பாதுகாப்பு முகாமிற்குள் நுழைந்து ஆயுதங்களை ஒரு கும்பல் கடத்த முயன்றது. இதனால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

Similar News