ஷாட்ஸ்
அரக்கனாய் மாறிய பாதுகாவலன்; 690 வருட சிறை: கலிபோர்னியாவில் பயங்கரம்
2014 ஜனவரி 1லிருந்து 2019 மே 17 வரை குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மேத்யூ, 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.