ஷாட்ஸ்
பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
மகாராஷ்டிராவில் சம்பாஜி நகரில், விரைவுச்சாலையில் ஒரு கண்டெய்னர் மீது தனியார் மினி பேருந்து மோதியதில் அதில் பயணித்த 35 பேரில் 12 பேர் உயிரிழந்தனர்; 23 பேர் காயமடைந்தனர்.