ஷாட்ஸ்
மகாராஷ்டிராவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உடல் கருகி பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஒன்று சம்ருத்தி மகாமர்க் அதிவேக நெடுஞ்சாலையில் பல்தானா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 25 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.