ஷாட்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - திருச்சியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை

Published On 2023-06-29 22:45 IST   |   Update On 2023-06-29 22:46:00 IST

சேலத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், பால்சி திருச்சி அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி 105 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய மதுரை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மதுரை சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய சரவணன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Similar News