ஷாட்ஸ்

டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் கொண்டு வரலாம்.. மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது: அமித் ஷா

Published On 2023-08-01 19:44 IST   |   Update On 2023-08-01 19:45:00 IST

மக்களவையில் டெல்லி சேவைகள் மசோதா தொடர்பாக பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி தொடர்பாக எந்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார். 

Similar News