ஷாட்ஸ்
null
சர்வதேச யோகா தினம்: யோகா நிகழ்ச்சியில் தலைவர்கள் பங்கேற்பு
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தனர்.