ஷாட்ஸ்
மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் - முதல் மந்திரி பினராயி விஜயன்
கோழிக்கோட்டில் பதிவான இரு மரணங்களை மாநில அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.