ஷாட்ஸ்
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.