ஷாட்ஸ்

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு வளர்வதை ஒப்புக்கொண்ட கனடா பிரதமர்

Published On 2023-09-29 12:30 IST   |   Update On 2023-09-29 12:32:00 IST

"உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம்", என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.  

Similar News