ஷாட்ஸ்
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் நட்சத்திர ஓட்டலில் வருமான வரி சோதனை
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இன்று காலை நட்சத்திர ஓட்டலுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகிறார்கள்.