ஷாட்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: அக்டோபர் 18 வரை சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா

Published On 2023-10-15 08:01 IST   |   Update On 2023-10-15 08:01:00 IST

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தனி விமானம் மூலம் மத்திய அரசு தாய்நாட்டுக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் ஏர் இந்தியா என அறிவித்துள்ளது.

Similar News