ஷாட்ஸ்

200 மணி நேர பேச்சுவார்த்தை; 300 சந்திப்புகள்: டெல்லி பிரகடனம் குறித்து அமிதாப் காந்த்

Published On 2023-09-10 10:47 IST   |   Update On 2023-09-10 10:49:00 IST

"உறுப்பினர் நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக 300க்கும் மேற்பட்ட சந்திப்புகள நடந்தன. 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகளும் அவர்கள் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டு அதன் பிறகே இது சாத்தியமானது", என அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

Similar News