ஷாட்ஸ்

அமெரிக்கவாழ் இந்தியர்களால் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது- மோடி

Published On 2023-06-22 21:52 IST   |   Update On 2023-06-22 21:56:00 IST

வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கவாழ் இந்தியர்களால் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றார். மேலும், அமெரிக்கவாழ் இந்தியர்கள், அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவுக்கு பாலமாக திகழ்வதாகவும் கூறினார்.

Similar News