ஷாட்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு

Published On 2023-09-19 01:28 IST   |   Update On 2023-09-19 01:29:00 IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முதல் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். ரோகித் சர்மா, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News