ஷாட்ஸ்

கால்பந்து போட்டியின் இடையே சண்டை: ஆடுகளத்தில் முட்டிக்கொண்ட இந்திய- பாகிஸ்தான் வீரர்கள்

Published On 2023-06-22 00:48 IST   |   Update On 2023-06-22 00:48:00 IST

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இன்றைய போட்டியின்போது இந்தியா- பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. போட்டியின் நிர்வாகிகள் தலையிட்டு வீரர்களை அமைதிப்படுத்தி மீண்டும் ஆட்டத்தை தொடங்கினர். இதைதொடர்ந்து, இந்திய அணி தலைமை பயிற்சியாளர ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

Similar News