ஷாட்ஸ்

அமெரிக்காவிடம் இருந்து 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 டிரோன்களை வாங்குகிறது இந்தியா

Published On 2023-06-16 10:08 IST   |   Update On 2023-06-16 10:10:00 IST

கடற்பகுதியை கண்காணிப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து 31 நவீன டிரோன்களை 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா வாங்க இருக்கிறது. மோடியின் அமெரிக்க பயணத்தின்போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Similar News