ஷாட்ஸ்
ஆசிய கோப்பையை வெல்லப் போவது யார்? இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை வெல்லுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.