ஷாட்ஸ்
ஆசிய விளையாட்டு போட்டி - துடுப்பு படகு போட்டியில் 3 பதக்கம் வென்றது இந்திய அணி
ஆசிய விளையாட்டு போட்டியின் 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கலம் வென்றது. துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.