ஷாட்ஸ்
I.N.D.I.A. கூட்டணி இந்துக்களை எதிர்க்கிறது.. தி.மு.க.-வினர் கருத்துக்கு அமித் ஷா பதிலடி
"தி.முக. தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்டோர் சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் வாக்கிற்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை கலங்கப்படுத்தி உள்ளனர்," என்று மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.