ஷாட்ஸ்

3வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றியது இந்தியா

Published On 2023-08-02 02:39 IST   |   Update On 2023-08-02 02:40:00 IST

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் 200 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

Similar News