ஷாட்ஸ்

ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி - பாகிஸ்தானை 4- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

Published On 2023-08-09 23:08 IST   |   Update On 2023-08-09 23:09:00 IST

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது பாதியிலும் 2 கோல் அடித்தது. இறுதியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Similar News