ஷாட்ஸ்

தெற்காசிய கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் குவைத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

Published On 2023-07-04 23:57 IST   |   Update On 2023-07-04 23:58:00 IST

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதன்மூலம், குவைத்தை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

Similar News