ஷாட்ஸ்
முதல் டி20 போட்டி - 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து 139 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்எடுத்தபோது மழை பெய்தது. அதன்பின் மழை நிற்காததால் டிஎல்எஸ் முறைப்படி இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.