ஷாட்ஸ்
இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல் அவுட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.
சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஜடேஜா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.