ஷாட்ஸ்

சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி... தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்வு

Published On 2023-02-01 08:09 GMT   |   Update On 2023-02-01 08:11 GMT

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி தள்ளுபடி வரம்பும் உயர்த்தப்பட்டிருப்பதால், ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Similar News