ஷாட்ஸ்
செந்தில்பாலாஜியின் சகோதரருக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பிய வருமானவரி துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால், 3-வது முறையாக அசோக்குமார் வருமானவரிதுறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.