ஷாட்ஸ்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலாளர்களை பணி இடம் மாற்றி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.