ஷாட்ஸ்
null
நான் இப்போது மோடியை எதிர்கொள்ள முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன்.. லாலு பிரசாத் யாதவ்
பீகாரில் நடைபெறற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "இப்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். இனி நரேந்திர மோடியை எதிர்கொள்ளவும் உடல்தகுதியுடன் இருக்கிறேன்" என்றார்.