ஷாட்ஸ்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகிய பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்

Published On 2023-09-08 08:44 IST   |   Update On 2023-09-08 08:45:00 IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகள் நடைபெற்ற வருவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News