ஷாட்ஸ்
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவுவு அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார். இதில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.