ஷாட்ஸ்
காலிஸ்தான் ஆதரவாளர்களால் கனடாவில் இந்து கோவில சேதம்
கனடாவில் நேற்றிரவு காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் கதவில் காலிஸ்தான் தலைவர் குறித்த போஸ்டரையும் ஒட்டிச்சென்றுள்ளனர். இது இந்த வருடத்தில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்கப்படும் சம்பவம் ஆகும்.