ஷாட்ஸ்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
மணிப்பூர் கலவரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர்
மணிப்பூரில் கலவர கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரை, எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள் கனிமொழி மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அந்த பெண் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். கலவரத்தின்போது கொல்லப்பட்ட தனது மகன் மற்றும் கணவரின் உடல்களைப் பார்க்க எனக்கு உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.