ஷாட்ஸ்

கனமழை- சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயில்கள் ஆவடி- திருவள்ளூரில் இருந்து இயக்கம்

Published On 2023-06-19 15:40 IST   |   Update On 2023-06-19 15:40:00 IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது.

Similar News