ஷாட்ஸ்
அரசு விழாக்களில் பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்: கவர்னர் தமிழிசை
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை கூறினார்.