ஷாட்ஸ்
செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் கருத்து
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.