ஷாட்ஸ்

மனித புதைகுழிகள் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டார்.. கோத்தபய ராஜபக்சே மீது குற்றச்சாட்டு

Published On 2023-06-23 21:39 IST   |   Update On 2023-06-23 21:41:00 IST

"இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் சர்வதேச மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இலங்கை முழுவதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு கிடப்பதாக கூறியதுடன், மனித புதைகுழிகள் தொடர்பான காவல்துறை ஆவணங்களை அப்போதைய ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News