ஷாட்ஸ்
null
2வது ஒருநாள் போட்டி - சதமடித்து அசத்திய ஷ்ரேயஸ் அய்யர், சுப்மன் கில்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதமடித்து அசத்தினர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்கள் குவித்தது.