ஷாட்ஸ்
ஜி20 உச்சி மாநாடு - டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது
ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்புநாடுகளின் தலைவர்கள் விவாதிக்கின்றனர்.