ஷாட்ஸ்
ஜி20 விருந்து - பாரம்பரிய இந்திய உடைகளில் பங்கேற்ற உலக தலைவர்களின் மனைவிகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இரவு விருந்தில் பங்கேற்க வந்த பிரிட்டன் பிரதமரின் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமரின் மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜார்ஜியா, மொரிசியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்பட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர்.