ஷாட்ஸ்

நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் இந்த அட்டூழியங்கள் நடந்திருக்காது- டிரம்ப் சொல்கிறார்

Published On 2023-10-10 10:44 IST   |   Update On 2023-10-10 10:45:00 IST

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்த அட்டூழியம் ஒருபோதும் நடந்திருக்காது என்று முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Similar News