ஷாட்ஸ்
மியா குறித்த அசாம் முதல்வர் விமர்சனத்திற்கு ஒவைசி பதிலடி
அசாமில் மியா வியாபாரிகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். அசாம் மக்கள் வியாபாரியாக இருந்தால், விலையை உயர்த்திருக்கமாட்டார்கள் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்மா சர்மா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் கருத்து தெரிவித்த ஒவைசி ஒரு சில குரூப்புகள் அசாமில் உள்ளன. அவர்களின் வீட்டில் எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும் மியா மீது குற்றம்சாட்டுவார்கள் எனத்தெரிவித்துள்ளார்.