ஷாட்ஸ்
null
பிரசெல்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி - ஐரோப்பிய ஒன்றிய தலைவர் இரங்கல்
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் யூரோ கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. அப்போது, பைக்கில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பெல்ஜியம் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளனர்.