ஷாட்ஸ்

சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை -கனிமொழி எம்.பி.

Published On 2023-08-11 21:39 IST   |   Update On 2023-08-11 21:51:00 IST

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர், ஆசிரியர் என நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்சனை இது. சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை. சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைகிறேன் எனவும் கனிமொழி கூறியுள்ளார்.

Similar News